2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் இருவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் இருவரை புளத்சிங்கள பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புளத்சிங்களவில் இன்று நடைபெறவிருந்த ஜனநாயக கட்சியின் கூட்டம் தொடர்பில் ஒலிபெருக்கியின் ஊடக அறிவிப்புகளை மேற்கொண்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து ஒலிபெருக்கிகளையும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்திற்கு முன் அனுமதி பெறவில்லை என்றும் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கும் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 16 October 2013 05:02 AM

    ஐய்யா இது முன்னேரும் பாதையிலே முல்லை வைக்கும் நாடேடா./// நீ அஞ்சாமல் நடை போடு///

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--