2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது.

லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக நடத்;தப்படும் கூட்டம் இன்றும் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு பொதுநலவாய நாடுகள் இணக்க வேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--