Menaka Mookandi / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கசினோ சூதாட்ட சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதென கட்சியின் உயர்பீடம் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார். 6 hours ago
6 hours ago
6 hours ago
VALLARASU.COM Tuesday, 22 October 2013 04:26 PM
பரவா இல்லையே... ஓர் இனத்தின் பெயரை வைத்து கொண்டு ஒரு கட்சி நடத்தி கொண்டு இருக்கிரிங்க... உங்கள் 8பேரின் குடும்பமும் வாழ்ந்தால் போதும். அதற்காக மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க தயாராக காத்திருப்போம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago