2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

விமல் வீரவன்ச இன்று தீர்மானம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற கசினோ சூதாட்ட சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இன்றேல் இல்லையா என்பது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கும் என்று முன்னணியின் ஊடகச்செயலாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்ததார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக கட்சியின் அரசியல் சபை கட்சியின் தலைவர் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூடவிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 22 October 2013 04:14 PM

    ஐயா... நீங்கள் சொல்வதை கேட்காவிட்டால், நான் 4ஆவது தரம் உண்ணாவிரதம் இருப்பேன். இல்லாவிட்டால் 5ஆவது தரம் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யப்போகிறேன் என்று வழமைபோல ஒரு பில்டப் பண்ணுங்கோ..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .