2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அசாத் சாலிக்கு எதிரான நடவடிக்கை; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (24) கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கேட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்ததன் பின்னர், பல்வேறு மோசடிகள் தொடர்பாக ஒன்பது வழக்குகள் பற்றிக் குறிப்பிட்ட நீதவான் அறிக்கை கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .