2021 மார்ச் 06, சனிக்கிழமை

கொழும்பு பல்கலையில் இரு பீடங்களுக்கு பூட்டு

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்வி ஆகிய இரு பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். ரத்மலானையிலுள்ள விடுதி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததையடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .