2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

Menaka Mookandi   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழம்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த திம்பிரிகஸ்யாய, துன்முல்ல போன்ற பகுதிகளிலேயே இந்த வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

கொழும்பு – கொட்டாவை மற்றும் கொழும்பு – மஹரகமவுக்கு இடையிலான 138 பஸ் போக்குவரத்து வழியை மறித்தே பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .