2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அமைச்சரை நிந்தித்த ஜனாதிபதி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது நிந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நடந்துமுடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு  வாக்குகள் குறைந்தமைக்கான காரணத்தை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா தெரிவிக்கும் போது , பாரிய அபிவிருத்தி திட்டங்கள், வாக்குகளை சேகரிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த கூற்றுதொடர்பிலேயே ஜனாதிபதி, அமைச்சரை நிந்தித்ததாகவும் இனிமேல் இவ்வாறான கூற்றுக்களை வெளியிடவேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

 • Sanoos Saturday, 05 April 2014 06:29 AM

  Is he really fool or what? He does not know that how lot peoples are suffering to live?

  Reply : 0       0

  ibnu aboo Saturday, 05 April 2014 01:51 PM

  உண்மை கசக்கத்தான் செய்யும். பாவம் அமைச்சர்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .