2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

தேயிலை லொறி கொள்ளை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலை தூளை ஏற்றிக்கொண்டு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியை ஹல்துமுல்லையில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத நபர்கள் லொறியிலிருந்து ரூ.18 இலட்சம் பெறுமதியான  கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி மற்றும் நடத்துனரை மரத்தில் கட்டிவைத்துவிட்டே தேயிலைத்தூளை கொள்ளையிட்டுசென்றுள்ளதாகவும் மிகுதி தேயிலை தூள் லொறியிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .