2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் ஆலங்கட்டிமழை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


மவுஸ்ஸாகலை நீரேந்துப் பகுதிக்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் குடா மஸ்கெலியா பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த ஆலங்கட்டி மழை நீடித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை முதல் குறித்த பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையிலேயே இன்று பிற்பகல் இந்த ஆலங்கட்டி மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .