2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள்களின் விளக்குகளை ஒளிரவிடக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான  விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) வியாழக்கிழமை (10) முதல்  பகல் வேளைகளில்  ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையின் நிமித்தம் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள் விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு மேல்மாகாணத்திலுள்ள  மோட்டார் சைக்கிள் சாரதிகளிடம் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்தது.


  Comments - 0

 • Izzath Thursday, 10 April 2014 12:08 PM

  Ezatkaha inda sattam amulukku wandazu? Izan nanmaithan enna?

  Reply : 0       0

  vamsi krishna Friday, 11 April 2014 08:49 AM

  vera vela illaya ya..?? pagal velayla light yadhukku..?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--