2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தமிழர் பகுதிகளில் ஏழ்மை நிலவுகிறது: பிரிட்டன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இன்னமும் ஏழ்மை நிலவுவதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் அபிவிருத்தி எனும் முன்னெடுப்பின் முதலாவது நடவடிக்கையான ஏழ்மையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அலன் டக்கன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X