2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொது பல சேனாவினால் ரிஷாட்டின் அலுவலகம் முற்றுகை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால் சற்றுமுன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும்,  தான்  தற்போது குறித்த அலுவலகத்தில் இல்லை எனவும் அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Aduham Wednesday, 23 April 2014 08:06 AM

    Ilankai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--