2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொது பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்த பொது பல சேனா அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதன்பிரகாரம், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், மேற்படி அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டது. 

You May Also Like

  Comments - 0

  • M.A.A.Rasheed Thursday, 24 April 2014 12:31 PM

    பார்க்கத்தானே போகிறோம். அரசு இந்த விடயத்தில் பாரா முகமாக செயற்படுகிறது...

    Reply : 0       0

    MNMN Thursday, 24 April 2014 01:27 PM

    பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. வழக்கம்போல அறிக்கைகள் மட்டும்தான்...

    Reply : 0       0

    ibnu aboo Thursday, 24 April 2014 03:36 PM

    வெரிகுட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .