2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நெடியவனுக்கு சிவப்பு அறிவித்தல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமீழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என கருதப்படும்  சிவபரன் பேரின்பநாயகன் எனும் நெடியவனுக்கு எதிரான சிவப்பு அறித்தல் சர்வதேச பொலிஸாரின் இணையதளத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

நெடியவன் உட்பட 40 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய கோரும் சர்வதேச பிடியாணைகளை இலங்கை பொலிஸ் இம்மாத முற்பகுதியில் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--