2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

லிபியா செல்ல முயன்ற மூவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி விசா மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக லிபியாவுக்கு செல்வதற்கு முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவரை கைதுசெய்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவின் விமானநிலைய பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

22,36 மற்றும் 40 வயதுகளுடைய இந்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று அதிகாலை 12.50 க்கு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .