Kanagaraj / 2015 ஜனவரி 30 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொம்பே, வானகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை லொறியொன்றும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹொரனை தல்கஹாவில வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் இருவரே பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Jan 2026