2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வேட்டையாட சென்ற ஐவர் கைது

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை   மீகஹஷத்துர வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடிய 5 பேரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 

குறித்த வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அநாவசியமாக அங்கு சுற்றித் திரிந்த 5 பேர் மிருகங்களை வேட்டையாடியமை தெரியவந்துள்ளது.
 
அதேவேளை அந்த காட்டில் அநாவசியமாக இரவு பொழுதில் தங்கியிருந்த மேலும் இருவரையும் கைது செய்துள்ளதாக ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் காரியால தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .