2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தையில் சோதனைகள் இடம்பெறவில்லை

Kanagaraj   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X