2021 மே 10, திங்கட்கிழமை

வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

George   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயல் வெளியில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பத்தேகம நாம்பரஅத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கி 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்;.

மேலும் சிலருடன் குறித்த நபர் வேட்டையாடுவதற்காக சென்றபோது  வயல்வெளியில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

பன்றிகளின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக குறித்த வயல்வெளியில் மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X