2021 மே 12, புதன்கிழமை

ஐ.தே.க தவிசாளராக மலிக் சமரவிக்ரம நியமனம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தவிசாளராக மலிக் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .