2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ரமபோஷ, மார்ச்சில் இலங்கைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ எதிர்வரும் மார்ச் மாதமளவில்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர்ஸ்தானிகர் ஜோப் டொஜ் தெரிவித்துள்ளார்.

இவரது விஜயம் திட்டமிடல் நிலையிலுள்ளதாகவும்; இதனால், இவரது விஜயத்துக்கான சரியான திகதி இன்னமும் உறுதியாகவில்லை எனவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .