Menaka Mookandi / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேல்நீதிமன்ற நீதிபதி ஹேமா குமுதுனி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026