2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கைக்கு வருமாறு மூனுக்கு மங்கள அழைப்பு விடுப்பார்

Administrator   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர அழைப்பு விடுக்கவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்தால் மட்டுமே இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கம் தொடர்பிலான உண்மையை கண்டறிந்துகொள்ள முடியும் என்றும் வேண்டுமாயின் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்றும் அவர் கோரவிருக்கின்றார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .