Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஒருகோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தங்க தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத்திணைக்கள அதிகாரிகள் இன்று சனிக்கிழமை (01) கைதுசெய்துள்ளனர்.
அக்குறண பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான மேற்படி சந்தேகநபரின் பயணப்பையிலிருந்தே தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago