Gavitha / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை - கெலிஓயாவுக்கிடையிலான ரயில் தண்டவாளத்தில், லொறியொன்று விழுந்ததில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் தண்டவாளத்துக்கு மேல் இருந்த பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த லொறி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்கும் கீழ் இருந்த ரயில் தண்டவாளத்தில் குடைசாய்ந்ததினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago