2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள உயிர் அச்சுருத்தல் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுருத்தல் காரணமாகவே இந்த பாதுகாப்பு  வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .