2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிசுவின் தொடையில் ஹெரோய்ன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 மாதங்களேயான சிசுவின் தொடையில் மறைத்துவைத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் வைத்து ஹெரோய்ன் போதைபொருளை விநியோகித்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்போது, குறித்த பெண்ணிடம் இருந்து 2.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு வாடியமங்கட சந்தியில் வைத்தே அப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .