2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சுஜீவவின் காரியாலயம் மீது தாக்குதல்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அத்துருகிரிய நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த காரியாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .