2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சி.பீ.யின் சாரதி சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பீ. ரத்னாயக்கவின் சாரதியாக கடமையாற்றியவர் கொழும்பு-7 இல்லுள்ள முன்னாள் அமைச்சர்களில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் எம்.பி.யான சி.பீ.யின் வீடு தீப்பற்றி எரிந்ததிலிருந்து அவர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .