2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ராடா சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்தின் நடைபெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் சங்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட டொக்டர் ஜயந்த விக்ரமசிங்க உட்பட நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 25ஆம் திகதிவரை நீடித்து, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, இன்று புதன்கிழமை(12) உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .