2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் 5 பக்க கடிதத்துக்கு 4 பந்திகளில் மஹிந்த பதில்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் நேற்று அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் 5 பக்கங்களில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு நான்கே பந்திகளில் மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .