2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவுக்கு எதிரான மனு வாபஸ்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவ சம சமாஜ கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் சேனக்க பெரேராவினால்,  குருநாகல் மாவட்ட ஐ.ம.சு.கூ வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐ.ம.சு.கூ.வின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் பிரசாரத்தின் போது, ஏனைய வேட்பாளர்களை விட அதிகப்படியான மக்களை திரட்டியும் ஏனைய வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுவே வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .