2021 மார்ச் 06, சனிக்கிழமை

சு.க., ஐ.ம.சு.கூவுக்கு பதில் செயலாளர்கள் நியமனம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரின் கடமைகளுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவும் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இவ்விருவரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .