2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 மணிநேரம் இலவசமாக பயணிக்கலாம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல அதிவேக நெடுஞ்சாலைகளிலும் எதிர்வரும் 17ஆம் திகதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பயணிப்போர் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக வீடுகளுக்கு செல்கின்றவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள்  மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.எஸ் திஸாநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .