2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இதுவரை 1,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 1,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை ஏனைய வருடங்களில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை விடவும் குறைவானது என்றும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்றமை தொடர்பில் விழிப்பாக இருந்து அறிவிக்குமாறும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .