George / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று திங்கட்கிழமை(17) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கை இதுவரை சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அநாவசியமான முறையில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.
அவ்வாறு நடமாடுபவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் இருகில் ஆயுதங்களுடன் இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago