2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூ அம்பாந்தோட்டையில் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 53.84 வீதமான 196,980 வாக்குகளை பெற்று நான்கு ஆசனங்களை வென்றுள்ளது.

இதேவேளை 35.65 வீதமான 130,433  வாக்குகளை பெற்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணி 36,527 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .