2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ வெற்றி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான  முடிவுகளின்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –323,636     ஆசனங்கள்- 6

ஐக்கிய தேசியக் கட்சி – 284,117                                 ஆசனங்கள்- 5

மக்கள் விடுதலை முன்னணி-21,525


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .