2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சு.க மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேர் நீக்கம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 25பேர், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, கட்சிக்கு மேலும் புதிய 25 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் புதிய பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் கையெழுத்தின் கீழ், இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .