2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

விமான நிலைய பணியாளர்கள் இருவர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், 37.5 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இரண்டு விமான நிலைய பணியாளர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .