2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஆஸி. ஆளுநர்- புதிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக  நியமிக்கப்படுள்ள சோமசுந்தரம் ஸ்கந்தகுமாருக்கான நியமனக்கடிதத்தை அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்குரோவ், கன்பெராவிலுள்ள அரச இல்லத்தில் வைத்து  புதன்கிழமை (19) வழங்கிவைத்தார்;.

இந்த நிகழ்வில், புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோருக்கும் இடையே கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இதனையடுத்து ஆளுநர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .