2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 22இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல்  இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் மீதான  விவாதம்  நவம்பர் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0

  • siyam Thursday, 30 September 2010 06:38 PM

    next year budget will be enterly waste, which will be going to fulfill the needs of politicians and their family not to people.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--