2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஆகஸ்ட் 22இல் புலமைப்பரிசில் பரீட்சை

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதிலுமான தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறைக்கான பரீட்சையில் 3 இலட்சத்து 19ஆயிரத்து 500 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 38ஆயிரத்து 500 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 81ஆயிரம் மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--