2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை; 24 மணி நேரத்தில் ரூ.10 இலட்சம் வருமானம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, பொதுமக்கள் போக்குவரத்தக்காகத் திறக்கப்பட்டு 24 மணிநேரம் ஆகின்ற நிலையில் 10 இலட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

நேற்று மாலை 6 மணிக்கு பொதுமக்கள் போக்குவரத்துக்காக இந்த வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் 4500 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் மேற்படி அதிகாரசபை குறிப்பிட்டது.


  Comments - 0

 • ala Tuesday, 29 November 2011 12:07 AM

  அப்போ நிறைய பணம் புரளும்போல இருக்கே. ஓடுற வாகனம் புரளாமல் இருந்தால் சரிதான்.

  Reply : 0       0

  NUZLA Tuesday, 29 November 2011 12:28 AM

  அது தான புரண்டு போச்சி

  Reply : 0       0

  m jaleel kwt Tuesday, 29 November 2011 12:34 AM

  சும்மா ethavathu solluvinga இது தான் உங்களுக்கு வேலையா?

  Reply : 0       0

  avathani Tuesday, 29 November 2011 01:01 AM

  ala போங்க நீங்க. வருமானம் 10 லட்சம். விபத்துக்கு செலவு 15 லட்சம் கணக்கு காட்டுவார்கள்.

  Reply : 0       0

  AA Tuesday, 29 November 2011 03:28 AM

  நல்ல வருமானம் தான்.

  Reply : 0       0

  M.B.M.Nazeem Tuesday, 29 November 2011 07:16 AM

  அது இது பேசி காலத்தை வீணாக்காமல் நாடு முன்னேறுவதை பேசுங்கள்.

  Reply : 0       0

  Zawmy Shifran Tuesday, 29 November 2011 07:59 AM

  4500 X 400 வந்து பதினெட்டு லட்சம் இல்லையா? அப்போ மீதி எட்டு லட்சம்???????????????????????????

  Reply : 0       0

  Dr. Rumi - London Tuesday, 29 November 2011 02:20 PM

  The economical cost has to be considered in any projects along witn sustainablity. Srilankan Govt used to spend considerable portion of the tobacco tax on spending tobacco associated medical diseases and problems, same as in liqour. noone is bothered about these including the religious priests. same should not befall on the highway accidents.

  Reply : 0       0

  flower Tuesday, 29 November 2011 04:53 PM

  பழகப் பழக பாலும் புளிக்கும்...

  Reply : 0       0

  Mohamed Tuesday, 29 November 2011 08:59 PM

  இனியாவது மக்களுக்கு இதில் தொழில்வாய்ப்பு கிடைக்கட்டும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X