Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகளாவிய ரீதியில் 3400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறிருக்க குறித்த தொற்று உலகின் மிகச்சிறிய நாடான வத்திகானிலும் பரவியுள்ளதோடு, இலங்கை சீனாவுக்கிடையிலான விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மார்ச் 10 தொடக்கம் 30 வரையில் விமான பயணங்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .