Kanagaraj / 2014 மார்ச் 25 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூ.20 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 400 ஐ, கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்த பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago