2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

41 நாடுகள் அனுசரணை

Menaka Mookandi   / 2014 மார்ச் 27 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு 41 நாடுகளின் அனுசரணை கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் சரிவடைந்தே செல்கின்றன என பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .