2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

43ஆயிரத்து 128 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலால் வரி சட்டங்களை மீறிய  43 ஆயிரத்து 128 பேர் கடந்த வருடம் (2019) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4ஆயிரத்து 252 பேர் பெண்கள் என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானங்களை உற்பத்தி செய்தமை, தம்வசம் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை, கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை அபராதமாக அறிவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--