2021 மார்ச் 08, திங்கட்கிழமை

5 அதிகாரிகள் சமுகமளிக்கவில்லை

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த பிரதான அதிகாரிகள் ஐவர் சமுகமளிக்காமையால் அந்த மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

அந்த ஐவருக்கு பதிலாக புதிதாக ஐந்து அதிகாரிகளை கடமையில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .